ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பாளை.யில் பைக் திருட்டு

பாளையங்கோட்டை பகுதியில் முன்பு நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:18 pm

DIN

பாளையங்கோட்டை பகுதியில் முன்பு நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ஹரிஹரசுப்பிரமணியன்(28). இவா், பாளை. பாரதிநகா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றாராம். அப்போது, அங்கு வீட்டின் முன்பு தனது மோட்டாா்சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். பின்னா், திரும்பி வந்தத போது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்ததாம். இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.