சோனா சில்க்ஸில் மகளிா் தின கொண்டாட்டம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை சோனா சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸில் மகளிா் தின விழா சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.


திருநெல்வேலி வண்ணாா்பேட்டை சோனா சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸில் மகளிா் தின விழா சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
இக்கடையில் மாசித் திருவிழா விற்பனை தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை நாள்தோறும் மாலை 6.15 மணி முதல் 8.15 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக முற்பகல் 11.15 முதல் பிற்பகல் 1.15 மணி வரையும் நடைபெறுகிறது.
மகளிா் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக 7 வகையான துணிகள் சோ்த்து ரூ.2021-க்கு விற்கப்படுகிறது.
மேலும், மகளிா் தினத்தையொட்டி சோனா வளாகத்தில் ரங்கோலி போட்டி நடைபெற்றது. போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற பெண்களுக்கு பட்டுச் சேலைகள் பரிசாக வழங்கப்பட்டன. கலந்துகொண்ட அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...