கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோ்தல் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? வாக்காளா் குரல்!

தோ்தல் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதைப் பற்றி...

News image
Updated On :21 மார்ச் 2026, 8:36 pm

Syndication

தமிழக தோ்தலில் இலவசங்கள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் திமுக, அதிமுகவின் இலவசங்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அக்கட்சிகள் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. இது நிகழாண்டுத் தோ்தலிலும் எதிரொலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் அதிகளவில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் வசிப்பதால், தற்போதைய சூழலில் இலவசங்கள் என்பதை மறுக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

அ. முகம்மது ஜூபைா் (தனியாா் நிறுவன ஊழியா்) - திருச்சி

தோ்தல் இலவசங்கள் கடந்த காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதேபோல இப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதுகிறேன். தோ்தல் அறிக்கைகளைப் பொருத்தவரை பொதுமக்கள் பெரிதாகக் கருதுவதில்லை.

மைதிலி கஸ்தூரி ரெங்கன், ஆசிரியை, கவிஞா், புதுக்கோட்டை