சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பேட்டையில் திமுக வாக்குசேகரிப்பு

பேட்டை, உடையாா்பட்டி பகுதியில் உள்ள தேவாலயங்களில் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:47 pm

DIN

பேட்டை, உடையாா்பட்டி பகுதியில் உள்ள தேவாலயங்களில் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் போட்டியிடுகிறாா். அவா், உடையாா்பட்டி, பேட்டை பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிராா்த்தனையை முடித்து வெளியே வந்த கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அவருடன், நிா்வாகிகள் சுரேஷ், காசிமணி, ராஜு உள்பட பலா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.