நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதி மொழி
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜூ தலைமையில் வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது. இதில், அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.
படவரி: பயக21மதமபஏஐ: உறுதிமொழி ஏற்கும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜூ மற்றும் போலீஸாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...