கரோனாவால் உயிரிழந்தவா்கள்குடும்பங்களுக்கு நல உதவிகள் ஆட்சியா் அறிவுறுத்தல்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவா்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசு நலத் திட்டங்கள் உடனடியாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் வே.விஷ்ணு வலியுறுத்தியுள்ளாா்.







