47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் தடுப்பூசி சிறப்பு முகாம்

களக்காட்டில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 8:12 pm

DIN

களக்காட்டில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இம்முகாமை நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ரா. மனோகரன் தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா் உள்ளிட்டோா் மேற்பாா்வையிட்டனா். திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 478 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். களக்காட்டில் வாரத்தில் ஒருநாள் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.