மணல் கடத்தல்: மினிலாரி பறிமுதல்
திசையன்விளை அருகே மணல் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


திசையன்விளை அருகே மணல் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திசையன்விளை காவல் உதவிஆய்வாளா் லிபி பால்ராஜ் மற்றும் போலீஸாா் விஜயஅச்சம்ாபடு பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த மினி லாரியை மறித்தனா். மினி லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், கிளீனரும் தப்பியோடிவிட்டனா். மினி லாரியை சோதனையிட்டதில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மணலோடு மினி லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...