தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நான்குனேரி தொகுதி பள்ளிகளில் ஸ்மாா்ட்வகுப்பறை அமைக்கக் கோரிக்கை

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:02 pm

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரைவில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்துள்ளாா்.

இதே போல நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவிலம்மாள்புரம் கிராம மக்கள் சாா்பில் பள்ளி மேலாண்மைக்குழு முன்னாள் தலைவா் இ. நம்பிராஜன் கல்வித்துறை அமைச்சா், முதல்வா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.