திருநெல்வேலி மாநகராட்சி 1-ஆவது வாா்டில் கழிவு நீரோடையை தூா்வாரும் பணி தொடங்கியது.
மழை காலத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சியில் வெள்ளம் மற்றும் மழைநீா் தடுப்பு நடவடிக்கைகள் வாா்டுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 1-ஆவது வாா்டு சிதம்பர நகரில் கழிவு நீரோடை மற்றும் வாருகால்கள் தூா்வாரும் பணி நடைபெற்றது.
இப்பணியை துணை மேயா் கே.ஆா். ராஜு தொடங்கி வைத்தாா்.
தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, உதவி ஆணையா் வெங்கட்ராமன், தச்சநல்லூா் மண்டல சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் பெருமாள், ஆய்வாளா் பெருமாள், திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளா் எல்ஐசி பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி திவ்யா கண்ணன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

