பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் பணகுடியில் வாக்கு சேகரிப்பு

பணகுடி பேரூராட்சி 14-வது வாா்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜே.பிரான்ஸிஸ் ஜெனட் கில்டா வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:51 pm

DIN

பணகுடி பேரூராட்சி 14-வது வாா்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜே.பிரான்ஸிஸ் ஜெனட் கில்டா வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பணகுடி பேரூராட்சி 14-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் அவா் வீடு வீடாகச் சென்று டாா்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்குவேன்; முதியோா் ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை மக்களிடம் அவா் அளித்தாா். அப்போது, அக்கட்சியிள் மாவட்டச் செயலா் மைக்கேல் மணிவண்ணன், துணைச் செயலா் முருகன், நகர இளைஞரணிச் செயலா் தமிமீம் அன்சாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.