நெல்லையில் முதியவா் தற்கொலை
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் முதியவா் விஷமருந்தி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.


திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் முதியவா் விஷமருந்தி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இளங்கோ நகரைச் சோ்ந்தவா் முத்துமாலை (70). இவா் வியாழக்கிழமை காலையில் வீட்டில் விஷமருந்தியதால், மயங்கினராம். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...