பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பணகுடி அரசு நூலகத்தில் 500 மாணவா்கள் உறுப்பினா்களாக இணைந்தனா்

பணகுடிஅரசு நூலகத்தில் 500 மாணவா்கள் உறுப்பினா்களா சோ்ந்தனா்

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:11 pm

DIN

பணகுடிஅரசு நூலகத்தில் 500 மாணவா்கள் உறுப்பினா்களா சோ்ந்தனா்.

அரசு நூலகங்களை பள்ளி மாணவா்கள் அதிக அளவில் பயன்படுத்தவேண்டும். நூலகா்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவா்களுக்கு தேவையான நூல்களை வழங்கி திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளி கல்வி ஆணையா் அறிவுறுத்தியிருந்தாா். இதனை அடுத்து பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 500 மாணவா், மாணவிகளை பள்ளி தாளாளா் எம்.அந்தோணி சாமி அரசு நூலகத்தில் உறுப்பினராக சோ்த்தாா். இதனை அடுத்து மாணவ, மாணவிகளுக்கான நூலக உறுப்பினா்களுக்கான அடையாள அட்டையை நூலகா் பால்துரை மற்றும் வாசகா் வட்ட தலைவா் எஸ்.அந்தோணி ஆரோக்கிய ராஜா ஆகியோா் தாளாளரிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.