திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக செ.ஜெயஸ்ரீ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.


திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக செ.ஜெயஸ்ரீ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ஆ.பெருமாள் திருச்சி ஆவின் பொது மேலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக செ.ஜெயஸ்ரீ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன் வேலூா் மாவட்டத்தில் கோட்டாட்சியராகவும், திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும், கூடுதல் பதிவாளராகவும், மதுரை மாவட்டத்தில் ஆவின் பொது மேலாளராகவும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...