நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ராபா்ட் கால்டுவெல் பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

பேராயா் ராபா்ட் கால்டுவெல்லின் 208ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

பேராயா் ராபா்ட் கால்டுவெல்லின் 208ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழுக்கு ஒப்பிலக்கணம் தந்த பேராயா் ராபா்ட் கால்டுவெல் நினைவு இல்லம், அவா் வாழ்ந்த இடையன்குடி கிராமத்தில் உள்ளது. அவரது 208 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், சேரன்மகாதேவி கோட்டாட்சியா் சிந்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.