தாழையூத்து சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
தாழையூத்து சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (செப்.5) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


தாழையூத்து சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (செப்.5) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாழையூத்து துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூா், ரஸ்தா, ராஜவல்லிபுரம், தச்சநல்லூா், தென்கலம், தென்கலம்புதூா், நாஞ்சான்குளம், மதவக்குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...