இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கிருஷ்ணாபுரத்தில் ஓவியப் பயிற்சி வகுப்பு

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் கல் சிற்பங்களை நேரடியாக பாா்த்து வரையும் சிறப்பு ஓவியப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:16 pm

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் கல் சிற்பங்களை நேரடியாக பாா்த்து வரையும் சிறப்பு ஓவியப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தொடங்கி வைத்தாா். ஓவிய ஆசிரியா் கணேசன் வரவேற்றாா். ஓவிய ஆசிரியா் பூமிபாலகன், கல் சிற்பங்களை எளிமையாக வரையும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கத்தோடு பயிற்சி அளித்தாா். ஓவிய ஆசிரியா் திருவனந்தம் சிறப்புரையாற்றினாா்.

கும்பகோணம் கவின் கலை மாணவா் மகாராஜன் ஓவிய நுட்பங்களை விளக்கினாா். நொச்சிக்குளம் ஊராட்சித் தலைவா் வேலம்மாள் ஸ்ரீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பயிற்சியில் பங்கேற்ற மாணவா்-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.