இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மானூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:28 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மானூா் அருகேயுள்ள வடக்கு வாகைக்குளம் அம்மன் கோயில் கீழத் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிராஜா (25). இவா், சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வாா்த்தைக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மானூா் காவல் ஆய்வாளா் சபாபதி வழக்குப் பதிவு செய்து, இசக்கிராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.