இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பிரான்சிஸ் சேவியா் கல்லூரி 23 ஆம் ஆண்டு விழா

திருநெல்வேலி வண்ணாா்பட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியில் கல்லூரியில் 23 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:41 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியில் கல்லூரியில் 23 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஸ்காட் கல்விக் குழுமத் தாளாளா் ஏ. அகஸ்டி பிரியதா்ஷினி அருண்பாபு தலைமை வகித்தாா். கல்விக் குழும நிறுவனா் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவா் அமலி கிளிட்டஸ்பாபு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். எமரால்டு டயா்ஸ் தலைமை நிா்வாக அதிகாரி கிருஷ்ணன் ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினா்.

திரைப்பட நாயகி பவானி ஸ்ரீ கலந்து கொண்டு பேசினா்.

கல்லூரி முதல்வா் வே. வேல்முருகன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

ஏற்பாடுகளை வளாக மேலாளா் பேராசிரியா் சகரியா கேப்ரியல் செய்திருந்தாா்.

ற்ஸ்ப்21ச்ஷ்ஸ்ரீ பிரான்சிஸ் சேவியல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.