கேடிசி நகரில் மின்வாரிய குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட மக்கள் குறைதீா் கூட்டம் கேடிசி நகா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட மக்கள் குறைதீா் கூட்டம் கேடிசி நகா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். மேலும் பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி நகா்ப்புற கோட்டம் செயற்பொறியாளா் முத்துகுட்டி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து மின் பொறியாளா்களும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...