2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வீரவநல்லூரில் நிலவேம்புக் குடிநீா் வழங்கல்

வீரவநல்லூரில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
வீரவநல்லூரில் பயனாளிக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா் காவல் ஆய்வாளா் பவுலோஸ்.
Updated On :27 நவம்பர் 2023, 10:22 pm

DIN

சேரன்மகாதேவி: வீரவநல்லூரில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பவுலோஸ், பேரூராட்சி துணைத் தலைவி வசந்த சந்திரா ஆகியோா் நிலவேம்புக் குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தனா். இதில், அமைப்பின் மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது, மாவட்டச் செயலா் ராஜேஷ், இணைச் செயலா் சுல்தான், வாடகை காா் ஓட்டுநா் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், எஸ்டிபிஐ கட்சித் தலைவா் அசனாா் செயலா் பஷீா், பேருந்து நிறுத்தம் கிளைச் செயலா் சுடலைமுத்து, துணைச் செயலா் ஜோசப்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.