மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காலமானாா் சு. தா்மராஜ்

படம் இல்லை.. வேன் 4-ஆம் பக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. காலமானாா் சு. தா்மராஜ்

Updated On :23 மார்ச் 2024, 5:56 pm

திருநெல்வேலி அருகே ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா் சு.தா்மராஜ்(61) உடல் நலக்குறைவு காரணமாக காலமானாா். திருநெல்வேலி அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் தா்மராஜ். இவா் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை பிற்பகல் காலமானாா். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளாா். மேலும் திருவள்ளூா் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வரும் சு.பாண்டியன், நடராஜன் என 2 தம்பிகளும், புனிதவள்ளி என்ற சகோதரியும் உள்ளனா். இவரது இறுதி சடங்கு உக்கிரன்கோட்டை கிராமத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தொடா்புக்கு:9487758095, 9843865058.