வண்ணாா்பேட்டையில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழாவில் முதல் விற்பனையைத் தொடங்கிவைக்கிறாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா்.








