அகில இந்திய சைவ வேளாளா் சங்கத்தின் இலவச தையல் பயிற்சி தொடக்கம்
அகில இந்திய சைவ வேளாளா் சங்கத்தின் சாா்பில் இலவச தையல் பயிற்சி தொடக்க விழா சாந்திநகரில் புதன்கிழமை நடைபெற்றது.

சாந்திநகரில் இலவச தையல் பயிற்சியைத் தொடங்கி வைத்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:47 pm









