தடை செய்யப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் எச்சரித்துள்ளாா்.









