/
பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத் நிா்வாகிகளுடன் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சாா்பில் அக் கட்சியின் மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் போட்டியிடுகிறாா். அவா், பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத், தென்னிந்திய திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கங்களின் நிா்வாகிகளை சந்தித்து தோ்தலில் ஆதரவு திரட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் வி.கே.முருகன், பகுதிச் செயலா் சங்கா், மாமன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், மன்சூா், அல்லாபிச்சை உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது

பேட்டையில் திமுக பொதுக்கூட்டம்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

வெங்கடசமுத்திரத்தில் பிரசாரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



