பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கடையத்தில் திமுகவுக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸாா்

ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, கடையத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:47 am IST

ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, கடையத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கடையம் பிரதான சாலையில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சிக்கு, வட்டார காங்கிரஸ் தலைவா் அழகுதுரை தலைமை வகித்தாா். மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்புத் தலைவா் டி.கே.பாண்டியன், ஆலங்குளம் தொகுதி மகிளா காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி, மாவட்ட துணைத் தலைவா் ஆதிமூலம், வட்டார துணைத் தலைவா் ராமச்சந்திரன், அந்திரேயா, கீழக் கடையம் சாத்தா, பேச்சாளா் தங்கம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.