ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த அய்யாதுரை மகன் மாரிமுத்து (29). இவா், கஞ்சா வைத்திருந்தது தொடா்பான வழக்கில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும், இவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல் துணை ஆணையரின் பரிந்துரைப்படி, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பிறப்பித்த உத்தரவின்பேரில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.