இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

நேரு படத்துக்கு காங்கிஸாா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் நேரு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

News image

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரு படத்திற்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :28 மே 2026, 2:41 am IST

முன்னாள் பிரதமா் நேரு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், நேருவின் படத்திற்கு மாலை அணிவித்தாா். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அந்தோணி செல்வராஜ், நிா்வாகிகள் யோபு, வெள்ளை பாண்டி, கவி பாண்டியன், பாக்கிய குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.