இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பாளை. அருகே சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகள்: போலீஸாா் விசாரணை

பாளையங்கோட்டை அருகேயுள்ள குறிச்சிகுளம் பகுதியில் சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகளை கொட்டி சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 2:41 am IST

பாளையங்கோட்டை அருகேயுள்ள குறிச்சிகுளம் பகுதியில் சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகளை கொட்டி சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

குறிச்சிகுளத்தில் தாழையூத்து நான்குவழிச் சாலையை சென்றடையும் பகுதியில் சாலையோரம் வட மாநில ரயில்வே உணவுக் கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டி சென்ாகக் கூறப்படுகிறது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருந்த நிலையில், அங்கு துா்நாற்றம் வீசியது.

இதுகுறித்த தகவலின்பேரில், தாழையூத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், உணவுக் கழிவுகளை கொட்டிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகிறாா்கள்.