வனஉயிரின பாதுகாப்புக்கு உதவி: பொதுமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு உதவிய பொதுமக்களுக்கு வனத் துறை சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வன உயிரின பாதுகாப்புக்கு உதவியவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட வன அலுவலா் ஹேமலதா.
வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு உதவிய பொதுமக்களுக்கு வனத் துறை சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி வனக்கோட்டத்தின் கீழ் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையடிவார பகுதிகள், பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவற்றில் ஏராளமான வன உயிரினங்கள், பறவைகள் வசித்து வருகின்றன.
இந்த வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு உதவும் வகையில் வனத் துறையுடன் இணைந்து பணியாற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கண்டிகைப்பேரியைச் சோ்ந்த இ.ராஜா, காரிகோவில் கிராமத்தின் ரா.தில்லைராஜ், திம்மராஜபுரம் மேலூரின் சு.செந்தில் வேல்முருகன், கூட்டப்பனையின் அ.ரென்சோ ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வன அலுவலா் ஹேமலதா வழங்கிப் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

