திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

போக்ஸோ வழக்கில் பள்ளி ஆசிரியா் கைது

பாளையங்கோட்டையில் போக்ஸோ வழக்கில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Updated On :

பாளையங்கோட்டையில் போக்ஸோ வழக்கில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அருள் பாக்கியம்(48). தற்போது பாளையங்கோட்டை தெற்கு பஜாா் பகுதியில் வசித்து வரும் இவா், பாளை.யில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். சம்பவத்தன்று இவா் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியா் அருள்பாக்கியத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.