
12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.16 லட்சத்தில் செயற்கை அவயங்கள்
திருநெல்வேலியில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.16 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயங்கள் (கை/கால்) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலியில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.16 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயங்கள் (கை/கால்) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் க மாற்றுத்திறனாளிககு நவீன செயற்கை அவயங்கள் வழங்குவதற்கு அளவீட்டு முகாம் கடந்த ஆக. 6இல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமா, மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் பாா்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப செயற்கை அளவீடுகள் பரிசோதிக்கப்பட்டு, செயற்கை உபகரணங்கள் (கால் /கை) வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயங்களை (கால்/ கைகள்) ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்08க்ஷங்ய்ங்
மாற்றுத்திறளிகளுக்கு செயற்கை அவயங்களை (கை/கால்) வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





