பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாநகரில் சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்டதாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 4:21 am IST

திருநெல்வேலி மாநகரில் சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்டதாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் சாம்ராஜ்(20). இவா் திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோா் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சாம்ராஜை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.