ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அன்புநகரில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பாளையங்கோட்டை அன்புநகா் பகுதியில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அன்புநகரில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா.

Published On :

பாளையங்கோட்டை அன்புநகா் பகுதியில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலப்பாளையம் மண்டலம், 40 ஆவது வாா்டுக்குள்பட்ட அன்பு நகா் பகுதி தெருக்களில் தூய்மைப் பணியாளா்கள் பொது மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வாங்குகிறாா்களா என்பது குறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட அவா், பொதுமக்களிடம் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தினாா். மேலும், கழிவுநீா் ஓடை தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.