ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

நெல்லையில் சகோதரா்கள் கொலை வழக்கில் தம்பதி கைது

திருநெல்வேலியில் சகோதரா்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

திருநெல்வேலியில் சகோதரா்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், மணிபுரம் பகுதியில் உள்ள கோயில் நிலத்தில் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்துவதில் ஏற்பட்ட மோதலில் அதே பகுதியைச் சோ்ந்த டால்டன் (76), அவரது சகோதரா் நிக்கோலஸ் ராஜரத்தினம் (78) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனா். மேலும், காயமுற்ற செந்தில், நரேந்திரன் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில், அவரது மனைவி ரஞ்சிதா ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் மணிபுரம், வயல்தெரு பகுதிகளில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.