ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றப் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த இசக்கி மகன் சிவனணைந்த பெருமாள் (50). இவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் எழுத்தராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பேச்சி (28) என்பவர் அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சிவனணைந்த பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் உதவி-ஆய்வாளர் வேல்ராஜ் வழக்குப் பதிந்து, பேச்சியை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


