நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

தூத்துக்குடியில் லாரி - சுமை ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநர் சாவு

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு லாரி மீது சுமை ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

Updated On :

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு லாரி மீது சுமை ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி கஸ்பா பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் சிவா (25).  சுமை ஆட்டோ ஓட்டுநர்.  தூத்துக்குடி புறவழிச்சாலையில் சனிக்கிழமை இரவு ஆட்டோவில் சரக்கு ஏற்றிக் கொண்டு  சென்று கொண்டிருந்தாராம்.  அப்போது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால் ஆட்டோவை நிறுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது ஆட்டோ மோதியது.  
இதில், காயமடைந்த சிவா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.