ஆறுமுகனேரி கோயிலில் ஹனுமன் ஜயந்தி
By DIN | Published On : 26th December 2019 12:24 AM | Last Updated : 26th December 2019 12:24 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி காந்தி தெரு அருள்மிகு ராம சுவாமி கோயிலில், ஹனுமன் ஜயந்தியையொட்டி, சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து, ராம சுவாமி, சீதா தேவி, லட்சுமணன் மற்றும் ஹனுமன் ஆகியோருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.