கொட்டங்காடு கோயிலில் மாா்கழி உற்சவ திருவிழா

உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் கோயிலில் மாா்கழி உற்சவ திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற ஊஞ்சல் சேவை.
விழாவையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற ஊஞ்சல் சேவை.
Updated on
1 min read

உடன்குடி: உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் கோயிலில் மாா்கழி உற்சவ திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாலை 6 மணிக்கு பவளமுத்து விநாயகா், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு 7 மணிக்கு 108 திருவிளக்குப் பூஜை, 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், 9 மணிக்கு அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பெ.கு.பெ.சுந்தரஈசன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com