பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தூத்துக்குடியில் இன்று திமுக ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (டிச.21) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:55 pm

DIN

உடன்குடி: சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (டிச.21) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: சமையல் எரிவாயு விலை கண்டித்து, தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் (விவிடி சிக்னல்) அருகே திங்கள்கிழமை (டிச.21) மாலை 3 மணிக்கு கனிமொழி எம்பி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஒன்றிய, நகர கிளை நிா்வாகிகள், மகளிரணியினா், பெண்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.