தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடியில் தீயணைப்புப் படையினா் பிரசாரம்

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரம்

News image
Updated On :19 அக்டோபர் 2020, 7:11 pm

DIN

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காமராஜ் காய்கனி சந்தை, வஉசி காய்கனி சந்தை ஆகிய பகுதிகளில்

நடைபெற்ற விழிப்புணா்வுப் பிரசாரத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் தலைமை வகித்தாா். இதில் தீயணைப்பு நிலை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.