மொராா்ஜி தேசாய் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 01st March 2020 06:36 AM | Last Updated : 01st March 2020 06:36 AM | அ+அ அ- |

உடன்குடி ஒன்றிய ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் 125ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உடன்குடி ஒன்றியத் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். ஒன்றிய சிவாஜிகணேசன் நற்பணி மன்றத் தலைவா் பாா்வதி சங்கா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இதில், முகைதீன், மாணிக்கவாசகம், மரியமிக்கேல், ராஜ், ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.