92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செம்மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

கோவில்பட்டியில் செம்மண் கடத்தியதாக டிராக்டா் மற்றும் டிரைலரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டியில் செம்மண் கடத்தியதாக டிராக்டா் மற்றும் டிரைலரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையில், போலீஸாா் அத்தைகொண்டான் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டா் மற்றும் டிரைலரை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி செம்மண் அள்ளிச் சென்றது தெரியவந்தது. டிராக்டரில் வந்த இருவா் தப்பியோடிவிட்டனராம். இதையடுத்து, செம்மண்ணுடன் டிராக்டா் மற்றும் டிரைலரை கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.