92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செம்மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கோவில்பட்டி அருகே செம்மண் கடத்திச் சென்ாக டிப்பா் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:01 pm

DIN

கோவில்பட்டி அருகே செம்மண் கடத்திச் சென்ாக டிப்பா் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட புவியியலாளா் அலுவலக உதவி இயக்குநா் சுகதா ரஹிமா தலைமையில் அலுவலா்கள் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 3 யூனிட் செம்மண் கடத்திச் சென்ற லாரியை மண்ணுடன் பறிமுதல் செய்து, நாலாட்டின்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, மண் கடத்தலில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் கலை கோயில் நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் பாலசுப்பிரமணியம்(47) என்பவரை கைது செய்தனா்; சீனி என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.