92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘பிஎஸ்என்எல் சிம்காா்டு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் பிஎஸ்என்எல் சிம்காா்டுகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:25 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் பிஎஸ்என்எல் சிம்காா்டுகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன திருநெல்வேலி பொது மேலாளா் புகழேந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டத்தில் திருநெல்வேலி வா்த்தக பகுதிக்குள்பட்ட கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் வட்ட பகுதிகளில் சிம்காா்டுகள் மற்றும் ரீசாா்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற தகுதி வாய்ந்த விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜூலை 23ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.க்ஷள்ய்ப்.ஸ்ரீா்.ண்ய்/ற்ங்ய்க்ங்ழ்ப்ண்ள்ற்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரியில் காணலாம். மேலும் விவரங்களுக்கு உதவி பொது மேலாளரை 9486103810 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.