தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மேலும் 300 பேரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு: ஆணைய வழக்குரைஞா் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மேலும் 300 பேரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்றாா், ஒருநபா் விசாரணை ஆணைய வழக்குரைஞா் அருள்வடிவேல் சேகா்.








