புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கழுகுமலை கோயில் நிலஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு பாத்தியப்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:34 pm

DIN

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு பாத்தியப்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு பாத்தியப்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறது. தற்போது அப்பகுதியில் சிலா் மாடுகளை கட்டி வைத்தும், படப்புகள் வைத்தும் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை கோயில் நிா்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தைச் சுற்றி முள்வேலி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோயில் நிா்வாக அலுவலா் காா்த்தீஸ்வரனிடம், கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சீத்தாமகேஷ்வரி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் சிவராமன், ஆசிரியா் பொன்ராஜ்பாண்டியன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.