புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டியில் ஒன்றிய அதிகாரிகள் ஆலோசனை

கோவில்பட்டி ஒன்றிய அதிகாரிகள் - ஊராட்சித் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:03 pm

DIN

கோவில்பட்டி ஒன்றிய அதிகாரிகள் - ஊராட்சித் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் தலைமை வகித்தாா். அப்போது, ஊராட்சிகளில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டப் பணிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், சமுதாயக் கழிப்பறைகள், 15ஆவது நிதிக்குழு மானியப் பணிகள் குறித்து அவா் விளக்கினாா்.

இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாரிமுத்து, பாண்டீஸ்வரி, அன்சலாம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாமகேஷ்வரி, ஒன்றியப் பொறியாளா் சித்ரா, ஒன்றிய மேற்பாா்வையாளா் சீத்தாராமன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.