புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மண்புழு உரம் தயாரிப்பு: விவசாயிகளுக்குப் பயிற்சி

கோவில்பட்டியை அடுத்த சின்னமலைக்குன்று கிராமத்தில், மண்புழு உரம் தயாரிப்பது குறித்த விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:57 pm

DIN

கோவில்பட்டியை அடுத்த சின்னமலைக்குன்று கிராமத்தில், மண்புழு உரம் தயாரிப்பது குறித்த விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை உழவா் நலத்துறை அட்மா மாநில விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, கோவில்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் நாகராஜ் தலைமை வகித்தாா். வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். தொழில்நுட்ப வல்லுநா் சுப்பாராஜ், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் கனகராஜன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலா் பாக்கிலட்சுமி, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் முத்துகிருஷ்ணன், முத்துசங்கரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.